DTCP&RERA Approved Plots For Sale in Madurai - Parktown Opposite to Nehru School
Property Description
மதுரை பாண்டிய நாட்டில் சோழ நகரம் .தபால் தந்தி நகர் அடுத்து உள்ள பார்க் டவுன் விஸ்தரிப்பு பகுதியில் ஆனந்தம் நகர் மற்றும் பனங்காடி சந்திக்கும் பகுதியில். ஐந்தரை ஏக்கரில் சோழா நகரம் அமைக்கப்பட்டுள்ளது. நல்ல தார் சாலை வசதியுடன் DTCP and Rera Approved உடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 3 சென்ட் முதல் 10 சென்டுகள் வரை 75 பிளாட்கள் பிரிக்கப்பட்டுள்ளது. 1) ராஜராஜ சோழன் வீதி 33 அடி சாலை. 2) ராஜேந்திரன் சோழன் வீதி 33 அடி சாலை. 3) சமுத்திரகுமாரி வீதி 30 அடி சாலை. 4) அருண்மொழி வர்மன் வீதி 24 அடி சாலை. 5) வல்லவராயன் வந்தியத்தேவன் வீதி 24 அடி சாலை. 6) குந்தவை வீதி 33அடி சாலை. 7) நந்தினி வீதி 33 அடி சாலை. சூப்பர் மார்க்கெட் காய்கறி கடை வாரசந்தை அனைத்து வசதிகளும் இந்த பிளாட் அருகில் உள்ளது. ஆனையூர் to ஐயர் பங்களா, மாட்டுத்தாவணி நான்கு வழி சாலை இருப்பதால் எளிதாக இங்கிருந்து எங்கு வேணாலும் செல்லலாம். For More Details Contact Us 9842135151//9842135152
Video
Related Properties
-
Madurai Chozha NagaramMadurai
-
Plot No 19Madurai
-
Plot For Sale In Mani NagarMadurai
-
Plot For Sale In ChatharapattiMadurai